Preloader

சிறப்பு ஏற்பாடுகள் – ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்

  • பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அலகு குத்துவதிலும் காவடியைப் பொறுத்துவதிலும் உதவுவதற்காக தொண்டர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அலகு குத்த உதவி தேவைப்படுவோர் தைப்பூசத் திருவிழாவன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அலுவலகத்தை அணுகி இந்த இலவச சேவை பற்றி விசாரிக்கலாம்.
  • தைப்பூசத்தின் முந்தைய நாளிலும் தைப்பூச நாளிலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் அனைத்து பக்தர்களுக்கும் உணவும் பானங்களும் இலவசமாக வழங்கப்படும்.
  • இந்து அறக்கட்டளை வாரியத்தின் மருத்துவ சேவை ஆதரவுக்குழு, மருத்துவ சேவை தேவைபடுவோருக்கு உதவிட தயாராக உள்ளனர்.
Print Friendly, PDF & Email
Facebook
Facebook
YOUTUBE
Instagram