Preloader

முருகன் பஜனைப் பாடல்கள்

முருகன் பஜனைப் பாடல்கள்

மிகுந்த ஆன்மீகத் தன்மையுடனும் தெய்வப் பற்றுடனும் பஜனைப் பாடல்கள் பாடப்படும் போது, நமது பக்தி வலுப்பெறுகிறது. இசையாலும், பாடல்களாலும் தெய்வத்தை லயிக்கச் செய்ய முடியும். பஜனைப் பாடல்களைப் பாடுவதன் மூலம் ஒருவரின் இதயம் பக்தி உணர்வால் நெகிழ்கிறது. அது அறியாமையை அகற்றி, அறிவொளியை நம்முள் பரப்புகிறது.

Print Friendly, PDF & Email
Facebook
Facebook
YOUTUBE
Instagram